தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்