மக்களவை தேர்தலில் பாஜக பின்னடைவை சந்திப்பதால் பங்குச்சந்தைகள் கடும் சரிவு

மும்பை: மக்களவை தேர்தலில் பாஜக பின்னடைவை சந்திப்பதால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,086.38 புள்ளிகள் சரிந்து 74,371.03 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 690.40 புள்ளிகள் சரிந்து 22,573.50 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்