மக்களவை தேர்தலில் 200 தொகுதிகளில் கூட பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

டெல்லி: மக்களவை தேர்தலில் 200 தொகுதிகளில் கூட பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானாவில் பா.ஜ.க. இல்லவே இல்லை, கர்நாடகாவில் பலமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு