மக்களவைத் தேர்தல்: காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே 4 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு

டெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே 4 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 24, ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி, அரியானா, கோவா, குஜராத் மாநிலங்களில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கோவாவில் உள்ள 2 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது