டெல்லி: மக்களவைத் தேர்தலையொட்டி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அனைத்து மாநில தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களுடன் நட்டா ஆலோசனை நடத்த உள்ளார்.அதில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியும் பங்கேற்கின்றனர். தமிழகத்திற்கு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக 27ம் தேதி வரவுள்ள நிலையில் நட்டா ஆலோசனை நடத்தவுள்ளார்.
மக்களவைத் தேர்தல்: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று ஆலோசனை
previous post