லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது திருமணம் அல்ல: கேரள உயர்நீதிமன்றம் கருத்து!

கேரள: லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது திருமணம் அல்ல என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. துணையை கணவர் என்று அழைக்க முடியாது. சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும். எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்தது தொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

கேரளாவில் கடும் மழைப் பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது: அமித்ஷா

கேப்டனை விட ஒரு தலைவனாக இருக்க ஆசைப்படுகிறேன்: சூர்யகுமார் யாதவ் பேட்டி

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்