இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா.விற்கு யூத அமைப்புகள் கடிதம்

இஸ்ரேல்: இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா.விற்கு யூத அமைப்புகள் கடிதம் அனுப்பியுள்ளது. உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளை சேர்ந்த 110க்கும் மேற்பட்ட யூத அமைப்புகள் கடிதம் அனுப்பியுள்ளது. ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் ஐநா உறுப்பு நாடுகளின் தூதர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

Related posts

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி.. நான் நலமாக உள்ளேன்; வழக்கமான பரிசோதனை என விளக்கம்!!

தமிழ்நாட்டில் தேனி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு