லியோ ட்ரைலர் வெளியீட்டுக்கு அனுமதி பெறவில்லை: ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம்

சென்னை: லியோ ட்ரைலர் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தாமாகவே பட தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்தது என ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. லியோ டிரைலர் வெளியீட்டுக்கு காவல்துறை தரப்பில் இருந்து எந்த அனுமதியும் வாங்கவில்லை. ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியின்போது போலி டிக்கெட்டுகள் மூலம் ரசிகர்கள் குவிந்ததால் குளறுபடி ஏற்பட்டது. ஏ.ஆர் .ரகுமான் இசை நிகழ்ச்சிபோல் அல்லாமல் லியோ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. எனவும் விளக்கம் அளித்தது. நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்கி ரசிகர்களை முறையாக கையாண்டிருக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

Related posts

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்றல் சட்டத்தில் திருத்தம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல்