உச்சநீதிமன்ற கேன்டீனில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

டெல்லி: நவராத்திரி விழாவை ஒட்டி உச்சநீதிமன்ற கேன்டீனில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வெங்காயம், பூண்டு கலந்த உணவுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு. உச்சநீதிமன்ற கேன்டீன் அறிவிப்பு, எதிர்காலத்தில் மிகவும் தவறான முன்னுதாரணமாக அமையும் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

 

Related posts

பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

சவூதியின் ஜெட்டா நகருக்கு வாரத்தில் 2 நாள் நேரடி விமான சேவை: சென்னையில் நேற்று துவங்கியது

மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!