தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

மதுரை: தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடிவிடலாமே? எத்தனை சட்டக் கல்லூரிகள் உள்ளன; அதில் எத்தனை மாணவர்கள் பயில்கின்றனர்? புதிய சட்டக் கல்லூரிகளை திறந்தால் போதுமா?; தேவையான பேராசிரியர்களை நியமிக்க வேண்டாமா?. தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் இல்லை; பல கல்லூரிகளில் வசதிகளே இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அரசு சட்டக்கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளது.

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவை என்ற உத்தரவு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!

நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார கொலை; ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!