சட்டத் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர்களுக்கு ஆராய்ச்சி உதவியாளர் பணி!!

பணி: Law Research Associate (LRA): மொத்த இடங்கள்: 24.
சம்பளம்: ரூ.60,000. வயது: 30க்குள்.
தகுதி: சட்ட பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு (10+2+5) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
https://nclat.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை கம்ப்யூட்டரில் டைப் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:
The Registrar,
National Company Law
Appellate, Tribunal,
3rd Floor, Mahanagar,
Doorsanchar Sadan (M.T.N>L. Building)
9, C.G.O. Complex,
Lodhi Road,
NEWDELHI- 110003.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 7.3.2024.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்