லேண்டர் மற்றும் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்..!!

ஸ்ரீஹரிகோட்டா: லேண்டர் மற்றும் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.செப்.4ல் நிலவின் மான்சினஸ் பள்ளத்தாக்கு பகுதியில் இரவு பொழுது தொடங்கியதால் லேண்டர், ரோவர் உறக்க நிலைக்கு சென்றது. நிலவில் லேண்டர், ரோவர் இருக்கும் பகுதியில் நேற்று சூரிய உதயம் ஆரம்பமானது. நிலவில் மீண்டும் விழத்தொடங்கிய சூரிய கதிர்கள் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

அரசியல் பேசுவதையும் அவதூறு அள்ளி வீசுவதையும் பொழுதுபோக்காக வைத்துள்ளார் ஆளுநர் ரவி : அமைச்சர் ரகுபதி பாய்ச்சல்

கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் மின்விளக்கு எரியாமல் இருளில் மூழ்கிய நடைபாதை: சுற்றுலா பயணிகள் அவதி