லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர்

புதுடெல்லியில் உள்ள லேடி ராம் பெண்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: உதவி பேராசிரியர்.

பாட வாரியாக காலியிடங்கள் விவரம்:

இந்தி- 1 (ஒபிசி), புள்ளியியல்- 1 (எஸ்டி), பொருளியல்-1 (பொது), தத்துவம்-1 (பொது), சம்ஸ்கிருதம்-1 (பொருளாதார பிற்பட்டோர்).
கல்வித்தகுதி, முன்அனுபவம், தேர்வுமுறை, கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.du.ac.in மற்றும் www.lsr.edu.in என்ற இணையதளங்களை பார்க்கவும். இந்த இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2024.

Related posts

மதுரவாயலில் ஷவர்மா சாப்பிட்டதால் பள்ளி ஆசிரியை உயிரிழப்பா..? போலீசார் விசாரணை

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார்; உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!