குருந்தங்குடி பெரிய ஏரியில் எந்த வகை ஆக்கிரமிப்புகள் உள்ளது என பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: குருந்தங்குடி பெரிய ஏரியில் எந்த வகை ஆக்கிரமிப்புகள் உள்ளது என பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை ஆட்சியர், மணல்மேல்குடி வட்டாரவளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. வருவாய் ஆவணங்களின்படி ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? தற்போதைய பரப்பளவு பற்றி பதிலளிக்க ஆணையிட்டுள்ளது. குருந்தங்குடி ஏரியின் நடுவே ஆக்கிரமிப்பாளர்களால் சாலை அமைக்கப்படுகிறதா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு