குமரி தோவாளையில் பிச்சிப்பூ விலை கடும் உயர்வு..!!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் கிலோ ரூ.600க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ஒரே நாளில் ரூ.2000 உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ இன்று கிலோ ரூ.2,600க்கும், சில்லறை விற்பனை விலையில் ரூ.2.800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை கிலோ ரூ.600-ல் இருந்து ரூ.800க்கும், சில்லறை விலையில் ரூ.1000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு