குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக செங்கல் விலை உயர்வு..!!

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக செங்கற்கள் விலை உயர்ந்துள்ளது. ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், திட்டுவிளையில் மழையால் செங்கல் சூளைகளில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. 3000 எண்ணம் கொண்ட ஒரு லோடு செங்கலின் விலை ரூ.15,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல் விலை ரூ.5.20-லிருந்து ரூ. 6.40 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்