குமரியில் இருந்து அசாம் செல்லும் விரைவு ரயிலின் 1 பெட்டி தடம் புரண்டது..!!

நாகர்கோவில்: குமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டி தடம் புரண்டது. கோட்டார் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக வந்த ரயில் எஞ்சினை இணைக்கும்போது ஒரு பெட்டி தடம் புரண்டது. ரயில் எஞ்சின் மோதியதில் விவேக் விரைவு ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தில் இருந்து இறங்கியது. விவேக் விரைவு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

Related posts

ஜூலை 31: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த விவகாரம் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை ஒன்றிய பாஜ ஆட்சி நீடிப்பது சந்தேகம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு