குமாரபாளையத்தில் மதுபானங்களை மொத்த விற்பனை: டாஸ்மாக் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமக்கல் அருகே குமாரபாளையத்தில் மதுபானங்களை மொத்த விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுப்புராஜ், விற்பனையாளர் செல்வராஜ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு