குளச்சல் அருகே கனிமவள கடத்தல் லாரியை பிடிக்க முயன்ற விஏஓ மீது தாக்குதல்..!!

குமரி: குளச்சல் அருகே கனிமவள கடத்தல் லாரியை பிடிக்க முயன்ற விஏஓ கலைச்செல்வன் மீது தாக்குதல் நடந்துள்ளது. கடத்தல் வாகனத்தை பிடிக்க முயன்ற ரீத்தாபுரம் விஏஓ கலைச்செல்வனை தாக்கிய நபரை போலீஸ் கைது செய்தனர். விஏஓ கலைச்செல்வன் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு நபரை குளச்சல் போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!