கே.எஸ்.ஆர்.டி.சி. பெயருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி..!!

சென்னை: கர்நாடக போக்குவரத்துக் கழகத்தின் கே.எஸ்.ஆர்.டி.சி. என்ற பெயருக்கு தடை கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கர்நாடக போக்குவரத்துக் கழக பெயருக்கு தடை கோரி கேரள போக்குவரத்துக் கழகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை