கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 41,000 கனஅடியாக அதிகரிப்பு

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 41,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் 41,000 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2282.02 அடியாக உள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து 14,912 கனஅடியாக உள்ள நிலையில் நீர் வெளியேற்றத்தின் அளவு 12,000 கனஅடியாக உள்ளது. இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 49,000 கனஅடியில் இருந்து 53,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை