கே.ஆர்.எஸ்.அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது..!!

கர்நாடகா: கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. குடகு வட்டாரத்தில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியை தாண்டியது. 124.80 மொத்த உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1,482 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!