கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 சென்டிமீட்டர் மழை பதிவு


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு 40 சென்டி மீட்டராகவும், அதிகபட்சமாக கேஆர்பி அணைப்பகுதியில் 67.60 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

 

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!