கிருஷ்ணகிரியில் மெட்ரோ பஜார் வணிக வளாகத்திற்கு சீல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மெட்ரோ பஜார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே விதிகளை மீறி கட்டிடத்தை இடித்து மாற்றி அமைத்து உள் வாடகைக்கு விட்டதால் மெட்ரோ பஜார் வணிக வளாக கடைக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

முல்லைப்பெரியாறு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைப்பு

சிவாஜி கணேசன் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர்

கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மட்டும் தள்ளுபடியா?.. ராகுல் காந்தி கண்டனம்