சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது மினி வேன் கவிழ்ந்து விபத்து; கடும் போக்குவரத்து நெரிசல்..!!

சென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. கோயம்பேடு மேம்பாலம் மீது மினி வேன் கவிழ்ந்ததால் 2 கி.மீ. தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலத்தின் மீது கவிழ்ந்த வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி