கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தினேஷ் என்பவர் கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட புகாரில் காவலர் ஆய்வாளர் யுவராஜ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்