கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். இன்று அதிகாலை அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டம் நிறைவடைந்த பின் இன்று மாலை அரவான் களப்பலி நிகழ்ச்சி நடைபெறும். களப்பலிக்கு பின் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்ககைகள் விதவை கோலம் ஏற்கும் நிகழ்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி