காங். சாதனையை பாஜ சாதனையாக்குவதா?

அறிவிப்பு: பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் நடந்தவை: 1970 ல் இந்தியாவின் பால் உற்பத்தியை அதிகரிக்க வெண்மை புரட்சி திட்டத்தை அறிமுகம் செய்தவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. குஜராத்தில் அமுலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பால் கூட்டுறவு சங்கங்களும் பல்கிபெருகின. பால் உற்பத்தியும் பல மடங்கு அதிகரித்தது.

விளைவு, 1990களில் அமெரிக்காவை ஒரம் கட்டி உலகில் பால் உற்பத்தியில் முதலிடத்தை பிடித்தது இந்தியா. இன்று வரை அந்த முதலிடத்தை இந்தியா தக்க வைத்துள்ளது. ஆனால், மோடி ஆட்சியில்தான் பால் உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதலிடத்தை பெற்றது போன்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் ஜூலை 15ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விசாரணைக்கு ஆஜர்

இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது: சீமான் பேட்டி