கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆத்தூரில் இருந்து சேலம்- சென்னை புறவழிச்சாலையில் எத்தனை
வேகத்தடைகள் உள்ளன என சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆத்தூர் நகராட்சி அலுவலக உதவி செயற்பொறியாளரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்