கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!

சென்னை: வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உடனடியாக பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கோவை டிஎஸ்பி திடீர் மரணம்: சர்வ மத குருமார்களை அழைத்து திருமணம் செய்தவர்

மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சவுமியா அன்புமணி வரவேற்பு

ரவுடிகளுக்கும் பாஜவுக்கும் உள்ள தொடர்பை குறித்து விளக்குவாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி