கொடைக்கானலில் நிலவெடிப்பு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு


கொடைக்கானல்: கொடைக்கானலில் 300 அடி நீளத்துக்கு நிலவெடிப்பு ஏற்பட்டது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடைக்கோடி கிராமமான கிளாவரை அருகே கூனிப்பட்டி என்ற இடத்தில் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வருவாய்த்துறையினர், புவியியல் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

வளர்ப்பு நாயை கவ்விச் செல்ல முயன்ற சிறுத்தை தப்பி ஓட்டம்

இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி