தீவிரவாதிகள் தாக்குதல் 37 பேர் பலி

மைதுகுரி: நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் பலியாகினர். நைஜீரிய அரசுக்கு எதிராக போகோஹராம் தீவிரவாத இயக்கமும், பல்வேறு ஆயுத குழுக்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை யோபே மாநிலம் கெய்டாம் மாவட்டம் குரகயேயா கிராமத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சுட்டதில் 17 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கிராம மக்கள் ஊர்வலம் சென்றபோது தீவிரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

Related posts

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு; ஊழல் வழக்கில் கைதான துணைவேந்தருக்கு ஒரு ஆண்டு பதவிக்காலத்தை நீட்டித்த ஆளுநர்: கல்வியாளர்கள் அதிருப்தி

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு