காதி ஷோ-ரூம்களில் தற்போது ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை: காதி ஷோ-ரூம்களில் தற்போது ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. காதி, கிராம தொழில் வாரியத்தில் தச்சுத்தொழில் பிரிவில் பணியாற்றிய 2 பேரை வேறு பிரிவுக்கு மாற்றியதை எதிர்த்து காதி மற்றும் கிராம தொழில் வாரிய உதவி இயக்குநரின் உத்தரவுக்கு எதிராக தேவராஜ், சுரேஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். தச்சர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்ட 2 பேரையும் விற்பனை பிரிவுக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு