ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

கேரள: வயநாடு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சர் தவறான குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு