முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை: 71-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீடித்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியத்துடன் தொடர் வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன். ஜனநாயகம், மதசார்பற்ற விழுமியங்களை பாதுகாக்க மு.க.ஸ்டாலின் உறுதியுடன் இருப்பது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

 

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்