கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் விலகல்

போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜு, துறைமுகங்கள் அமைச்சர் அஹமது தேவர்கோவில் தங்களது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அளித்தனர். கே.பி.கணேஷ் குமார் மற்றும் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக வரும் 29ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!