தி கேரள ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கேரள ஐகோர்ட் மறுப்பு

சென்னை: தி கேரள ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கேரள ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். கேரளப் பெண்கள் 32,000 பேரை ஏமாற்றி முஸ்லிமாக மதம் மாற்றியதாக தி கேரளா ஸ்டோரியில் காட்டப்பட்டுள்ளது.

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு