கேரள அரசின் ஒத்துழைப்புடன் ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும்: ஐகோர்ட் நம்பிக்கை

சென்னை: கேரள அரசின் ஒத்துழைப்புடன் ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு கால்வாய் திட்ட ஆயக்கட்டுதாரர்கள் தொடுத்த வழக்கில் நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்துள்ளார். மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்