கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

டெல்லி: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரளாவின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் உம்மன் சாண்டி. பல தருணங்களில் அவருடன் நான் உரையாடியதை நினைவு கூறுகிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி