பாலியல் வழக்கில் கேரள நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் மறுப்பு..!!

கேரளா: பாலியல் வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகை அளித்த பாலியல் புகாரில் நடிகர் சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related posts

சுற்றுலா பயணிகளை கலங்கடித்த காட்டுமாடு

கடமலைக்குண்டு பகுதியில் கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்களால் தொல்லை

சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து, தங்கம் தரச்சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கினார்!