கெஜ்ரிவால் வழக்கு!: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாசிச பாஜக ஆட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி.. செல்வப்பெருந்தகை கருத்து..!!

சென்னை: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாசிச பாஜக ஆட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை முடியாமலேயே ஒரு மாநில முதல்வரை கைது செய்வது நாட்டிற்கு அவமானம் எனவும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

Related posts

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது