கெஜ்ரிவாலை கூட ஜாமீன்ல விட்டுட்டாங்க… பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இம்ரான் கான் புலம்பல்

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்குகள் தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஒரு வழக்கு தொடர்பாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அப்போது, இம்ரான் கான் வாதாடுகையில் , “இந்தியாவில் தேர்தலை முன்னிட்டு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் இங்கே என் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பொதுதேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன் எனக்கு தண்டனை வழங்கப்பட்டது. இங்குஅறிவிக்கப்படாத ராணுவ ஆட்சி நடைபெறுகிறது” என்றார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது