காவாசாக்கி இசட் 900

2024ம் ஆண்டு மாடலாக இசட் 900 என்ற மோட்டார் சைக்கிளை காவாசாக்கி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், 948 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளன. இது அதிகபட்சமாக 125 எச்பி பவரையும், 98.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடலாக இருந்தாலும், தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. மோனோ ஷாக் அப்சர்வர், டூயல் சானல் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கன்ட்ரோல், பவர் மற்றும் ரைடிங் மோட்கள், எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புளூடூத் இணைப்பு வசதி ஆகியவை உள்ளன. ஷோரூம் விலை சுமார் ₹9.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு