காவாசாக்கி இசட்650 ஆர்எஸ்

இதுபோல், மேம்படுத்தப்பட்ட இசட் 650 ஆர்எஸ் மோட்டார் சைக்கிளையும் இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 649 சிசி பேரரல் டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 68 எச்பி பவரையும், 64 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முன்புறம் டெலஸ்கோப்பிக், பின்புறம் மோனோஷாக் அப்சர்வர்கள் இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ₹6.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு