காஷ்மீரில் 110 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது

ஜம்மு: எப்போதும் குளுகுளு சீசன் நிலவும் காஷ்மீரில் இப்போது வெயில் சுட்டெரிக்கிறது. ஐம்முவில் அதிகபட்சமாக 109.4 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இது இயல்பான அளவை விட 40 டிகிரி அதிகம் ஆகும். கடந்த மாதம் அதிகபட்சமாக 107 டிகிரி தாக்கியது. அதன்பின் மழை வந்ததால்99 டிகிரியாக குறைந்தது. இப்போது மீண்டும் வெயில் தாக்கத்தொடங்கி உள்ளது.

Related posts

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை