கரூர் மாவட்ட அரசு ஹாஜி நியமனம் ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: கரூர் மாவட்ட அரசு ஹாஜியாக சிராஜுதீன் அகமதுவை நியமித்த உத்தரவை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. மாவட்ட ஹாஜியை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றாலும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கரூரைச் சேர்ந்த ராஜ் கபூர் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்தது. கரூர் மாவட்ட அரசு ஹாஜி நியமிக்கப்பட்டத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என மனுதாரர் புகார் அளித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 50 பேர் உயிரிழப்பு

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!