ஓசூர் பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது

கர்நாடக: ஒசூர் பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. ரூ.40 லட்சத்துக்கான காசோலையை, உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினரை சந்தித்து தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. பட்டாசு விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து கர்நாடக அரசு அதிகாரிகள் நிதியுதவி வழங்கினர்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!