கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பாஜக எம்.எல்.ஏ. வாக்களித்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. எஸ்.டி. சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என அக்கட்சி கூறி வந்தது. இந்நிலையில் எஸ்.டி.சோமசேகர் காங்கிரசுக்கு வாக்களித்ததை பாஜக தலைமை கொறடாவான தோடண்ண கவுடா உறுதிப்படுத்தினார். கட்சி மாறி வாக்களித்த சோமசேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என பாஜக கொறடா அறிவித்துள்ளார்.

Related posts

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்