கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். லாரி ஓட்டுனர்கள் சின்னன்னன், முருகன் ஆகியோர் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

Related posts

மலைக்கோட்டையில் 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையல்: திரளான பக்தர்கள் தரிசனம்

சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு