கர்நாடக இலவச அரிசி திட்டம்: ஒன்றிய அரசு மறுப்பு..!

டெல்லி: கர்நாடக அரசு அறிவித்த இலவச அரிசி திட்டத்துக்கு இந்திய உணவு கழகம் மூலம் அரிசிதர முடியாது என ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஏழைகளுக்கான திட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு அரசியல் செய்வதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி என கர்நாடக காங். அறிவித்திருந்தது.

Related posts

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்